DAEIOU - தயவு
5.1.2026 பரமக்குடி தாலுகா கீழப்பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில் வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெறல்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறியே குவலயம் ஓங்குக!

அருட்பெருஞ்சோதி
அன்புள்ளம் கொண்ட வள்ளல் பெருமான் அருள் பெற்ற அன்பர்களுக்கு வணக்கம்
வரும் -05- 01 2026 திங்கள் கிழமை அன்று பூசம் நட்சத்திர விழா அன்னதானம் சிறப்பாக நடைபெற உள்ளது ( கீழப்பெருங்கரை மீனாட்சி நகரில் அமைந்துள்ள வள்ளலார் தர்மசாலையில் ) மிகச் சிறப்பாக நடைபெறுகிறது அதுசமயம் தாங்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் விழாவில் கலந்து கொண்டு வள்ளல் பெருமான் அருள் பெற வேண்டுமாய் பணிவன்புடன் அழைக்கிறோம்
அனைவரும் வருக இறையருள் பெறுக!

திருச்சிற்றம்பலம்! தில்லையம்பலம்! அருணாசலம்!
ஓம்நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

vlcsnap-2018-02-26-22h00m09s378.png

vlcsnap-2018-02-26-22h00m09s378.png