DAEIOU - தயவு
3.5.2026 Dindigul Malayadivaram Sanmarga Sangam Monthly function conducting of.
நாள் 3.5.2026 (ஞாயிறு)
நேரம்..மாலை 6.30 மணி
இறை வணக்கம்..அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்.
சொற்பொழிவு..தயவுத்திரு.அருளானந்தன், திண்டுக்கல்.
பொருள்..தயவுக்கு ஒருமை வரஏண்டும்-ஏன் ? எதற்கு ? எப்படி
நன்றியுரை..தயவுத் திரு ஓ. சந்திரன், தலைவர்.

சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG-20230619-WA0000_2.jpg

IMG-20230619-WA0000_2.jpg