Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
5.2.2023 திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கம்..மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு.
நாள் 5.2.2023 ஞாயிறு
நேரம் .. மாலை 6.30 மணி.
இறை வணக்கம். அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்.
தலைமை .. மாலை 6.35 மணி. தயவுத் திரு இ.சேசுராஜ பயஸ், தலைமை ஆசிரியர் (ஓய்வு), திண்டுக்கல்.
சொற்பொழிவு .. தயவுத் திரு க.மயில்வேல், மேனாள் பேராசிரியர்,

பொருள்..வாழையடி வாழை.

நன்றியுரை இரவு 8.25 மணி.
தயவுத் திரு வே.அருணகிரி.
செயற்குழு உறுப்பினர்.

ஜோதி வழிபாடு.
இரவு உணவு.

சன்மார்க்க அன்பர்கள் இவ் விழாவில் பங்கேற்று அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150520_154927.jpg

20150520_154927.jpg