Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
23.9.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்..வழிபாடு,,அன்னதானம்.
இன்று, சனிக்கிழமை, காலையில், சன்மார்க்க அன்பர்களால், திரு அருட்பா, தயவுப் பாக்கள் பதிகங்கள் பாடப்பட்டன. பின்னர், ஜோதி தரிசனத்துக்குப் பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது.
9.9.2023 Ponnagaram photos..jpg

9.9.2023 Ponnagaram photos..jpg