இன்று, 28.9.2023 வியாழக் கிழமை திண்டுக்கல் எஸ்.எஸ்.கே. அருட்பெருஞ்ஜோதி ஆலயத்திற்குச் சென்ற சன்மார்க்க அன்பர் திரு குமார சிவம், அவர்களுக்கு, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட சுத்த சன்மார்க்க விளக்க விரிவுரை நூலினை அங்கிருந்த பொறுப்பாளர்கள் வழங்கிச் சிறப்பித்தனர்.

IMG-20230928-WA0044.jpg
Write a comment