Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
30.11.2023 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த சத்திய ஞான கோட்டத்தில் புத்தக வெளியீடு நடைபெறும்
நாள் 30 11 2023 வியாழக்கிழமை
காலை 10:00 மணி
 நடைபெறும் இடம்.. திண்டுக்கல் சத்திய ஞானக்கோட்டம் சுவாமிகள் வாழ்ந்த இல்லம்
 காலையில் திருவருட்பா பாராயணம் சுவாமிகளின் தயவு பாக்கள் பாராயணம்.
 தயா விளக்க வெண்பா நூல் குறித்து திரு விஜயராமன் அவர்கள் சிற்றுரை.
பின்னர் புத்தகம் வெளியீடு
 ஜோதி தரிசனம்
பின்னர் அன்னதானம் நடைபெறும்.
 சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இந்த விழா வைபவத்தில் கலந்து கொண்டு அருள் இன்பம் பெற திரு எஸ் ஆர் கே ராமலிங்கம் வேண்டிக் கொள்கிறார்
vlcsnap-2021-09-21-15h37m20s102.png

vlcsnap-2021-09-21-15h37m20s102.png