Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
30.11.2023 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் திருவாதிரை வழிபாடு நடைபெற்றது
இன்று 30 11 2023 வியாழக்கிழமை  காலை 10 மணி அளவில் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த சத்திய ஞான கோட்டத்தில்  காலை 10 மணி அளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் தயவு பாக்கள் பாராயணம் ஆகியவை சன்மார்க்க அன்பர்களால் ஓதப்பட்டன. மதுரை சன்மார்க்க அன்பர் திரு விஜயராமன் அவர்களால் தயா விளக்க விண்ணப்ப வெண்பா என்ற நூல் பற்றிய சாராம்சம் வந்திருந்த சன்மார்க்க அன்பர்களுக்கு விளக்கப்பட்டது அந்த நூலும் இங்கு இன்று வெளியிடப்பட்டது ஜோதி தரிசனத்திற்கு பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது
vlcsnap-2021-09-21-14h51m23s882.png

vlcsnap-2021-09-21-14h51m23s882.png