Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
30.11.2023 Dindigul Ponnagaram Swami Saravanananda Arutperunjothi Daeiou Illam..Free feeding..
30.11.2023 அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் இயங்கிவரும் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் காலை அருட்பாக்கள், தயவுப் பாக்கள் பாராயணம் செய்யப்பட்டன. ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்ட பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
IMG-20231130-WA0023.jpg

IMG-20231130-WA0023.jpg