Vallalar Universal Mission Trust   ramnad......
அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.


Our Milky Way galaxy is one of billions in the universe. We do not know exactly how many galaxies exist: a modern estimate vastly increases previous counts to as many as 2 trillion. The Milky Way is approximately 100,000 light-years across, or 600,000 trillion miles (950,000 trillion km).