Vallalar Universal Mission Trust   ramnad......
இலவச கண்சிகிச்சை முகாம் 16.05.2026 - சங்கரா கண் மருத்துவமனை..கிருஷ்ணன் கோவில்
வரும் 16.-5.2026 அன்று இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிர்ஸ்ட்டில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது பொதுமக்கள் அனைவர்ரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.
 

12.முகவை ஊரணி மேற்கு
இராமநாதபுரம்.

நேரம்.  காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை.