Vallalar Universal Mission Trust   ramnad......
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அறக்கட்டளை தயவு ஜோதிமுருகன் அய்யா(ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்)இராமநாதபுரம். அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு 49 ஆண்டுகளுக்கு மேலாகின்றது.
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அறக்கட்டளை தயவு ஜோதிமுருகன் அய்யா(ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்)இராமநாதபுரம். அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு 49 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. தமிழக அரசு விருது பெற்றது, மேலும் பல்வேறு அமைப்புகளால் விருது வழங்கப்பட்டுள்ளது.
சேவைகள்...
தினசரி ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம்
ஆதரவற்ற மாணவ . மாணவியர்களுக்கு கல்வி கற்க உதவி
மாதம் ஒரு முறை இலவச கண் மருத்துவ முகாம் முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.
தைப்பூச அன்னதானம் மூன்றுநாட்கள்.. வடலூர்
உழவாரப்பணிகள், வருடந்தோறும் வள்ளலார் நாட்காட்டி, இலவசமாக 1௦00 வழங்கப்படுகின்றது.
பங்குனி உத்திர அன்னதானம் இராமநாதபுர்த்தில் கடந்த 46 வருடங்களுக்கும் மேலாக
ஆருத்திரா தரிசனம் அன்று திரு உத்திரகோசமங்கையில் அன்னதானம் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக
இது போன்று இன்னும் பற்பல தன்னலமற்ற சேவையாற்றி வருகின்றது.
மேலும் திருவாசகம் முற்றோதல் செய்வதற்கு வரும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம், உணவு இலவசமாக பலவருடங்களாக இராமநாதபுரத்திலேயே வழங்கப்படுகின்றது.
வள்ளலார் அருளிய திருவருட்பா பாடல்கள் அனைவரும் கேட்கும் விதமாக குறுந்தகடுகளாக் வெளியிட்டல்
மேலும் தயா அன்பர்கள் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அறக்கட்டளை பணியில் பங்கு கொண்டு அருள் நலம் பெற வேண்டுகின்றோம்.

அருட்பெருஞ்ஜோதி தயவாலயம்,
தேவிபட்டணம் சாலை,
கேணிக்கரை,
இராமநாதபுரம்.94866`12820

வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்,
12 முகவையூரணி, மேற்கு,
இராமநாதபுரம்,

wants to give donation ... details below
whats up / Gpay..9443121368
vallalaruniversal mission trust,ramanathapuram.

icici bank
ramanathapuram
account no. 611601 128657
80G .
DARPAN
பதிவு செய்யப்பட்டது.