சன்மார்க்க சங்க ஒருங்கிணைப்பு குழு சிறப்பு செயற்குழு கூட்டம்:-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..
அனைவருக்கும் வணக்கம்..
நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமானுடைய பெருவெளி காக்கும் போராட்டத்தில் நடந்திருக்கக் கூடிய விஷயங்கள் அனைவரும் அறிந்ததே..
பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசாங்கம் முயற்சித்து அதற்கான கட்டுமானப் பணியை ஆரம்பித்தது..
இதனை எதிர்த்து நாம் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் புது டெல்லி உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்த
Read more...